டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி முறையின் பல்வேறு துறைகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மருத்துவம் பல் மருத்துவம் செவிலியர் துறை உணவு சமையல் கலை மற்றும் கலை அறிவியல் முதலிய துறைகளை 33 ஆண்டுகளாக பயனுள்ள செயல்களை உண்மையுடன் செயல்படுகிறது
இந்தப் பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் அமைந்துள்ள ஏ. சி.எஸ்.கன்வென்சன் சென்டரில் சிறப்பாக நடந்தேறியது அப்போது தேர்வில் வெற்றிபெற்ற 2303 u.g.பிஜி மற்றும் பிஎச்டி மாணவர் களுக்கு அவரவர் தேசிய படிப்புகளில் பிஎச்டி btech எம்பிபிஎஸ் பிடிஎஸ் பி எஸ் சி டி பி எம் கே எம் சி மற்றும் நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 27 ஆவது பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார் முனைவர் பட்டங்களும் மற்றும் அனைத்து புத்தகங்களையும் படங்களையும் வழங்கி வாழ்த்தினார்.
இந்தப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் ஏ சி சண்முகம் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் தலைவர் ஏசி சேல் அருண்குமார் செயலாளர் ரவிக்குமார் வேந்தர் பேராசிரியர் ராமு வாசகம் துணைவேந்தர் டாக்டர் கே முஸ்தபா உசேன் டாக்டர் மனோகரன் ஆலோசகர் கல்வி முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் துணைவேந்தர் பதிவாளர் மற்றும் அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு மிகுந்த 27 ஆவது பட்டமளிப்பு விழா என்னால் மறக்க முடியாத நெஞ்சில் பதிந்த நிகழ்ச்சி அமைந்தது பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதோடு அல்லாமல் இந்த கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *