திக் திக், தமிழ் தலைவாஸ்.. 

இந்த ஆண்டின் புரோ கபடி போட்டியின் லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.
முதல் பாதியில் 17-15 என்று முன்னணியில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியில் பல தவறுகளுடன் மோசமாக விளையாடியதால் மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் அணி 36-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் இரண்டு இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் இனிவரும் போட்டிகளிலாவது கவனம் செலுத்தி வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *