விஜய், இவ்வளவு பாசம் உள்ளவரா? 

நடிகர் விஜய் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளார். 
விஜய் அண்ணா என்று அன்புடன் அழைக்கும் ரசிகர்களுக்கு அவர் பல்வேறு நெகிழ்ச்சியான உதவிகளையும் அன்பையும் வாரி வழங்கியுள்ளார் இதனால் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவராக திகழ்கிறார்.

 
நடிகர் நாசரின் மகன் பைசல் தீவிர விஜய் ரசிகர். அவர் விபத்தில் சிக்கி தற்போது வீட்டில் உள்ளார். அவரின் பிறந்தநாளான இன்று விஜய் நேரில் சென்று கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை நடிகர் நாசரின் மனைவி, இன்று உனது விஜய் அண்ணா உன் அருகில்… உன் கனவு நிறைவேறியுள்ளது என ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *