கொட்டிவாக்கம் குப்பத்தில் திடீர் தீ விபத்து.. 

தற்போது.

19.01.2019 இன்று 12.30 மணியளவில், கொட்டிவாக்கம் குப்பத்தில் 6 வீடுகள் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்ததும் நீலாங்கரை காவல் துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். இதன்மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயால் பாதிக்கப்பட்ட வீடுகள் முழுவதும் எரிந்து போனது.
தீயால் பணம், நகையை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் அழுது கொண்டிருந்தது,

அங்கு கூடியிருந்த மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்த காவலர்களை பலர் பாராட்டினர்.

விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை..

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *