அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்..

அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்..

On

தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தார்..

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தார்..

On

ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 15, 57,910 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள 1916 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவ ராவ், அவரது மனைவி ஹர் சந்திகாவுடன் வரிசையில் நின்று தனது வாக்கை…

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் அமைச்சர் கோஷத்துடன் நிறைவு..

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் அமைச்சர் கோஷத்துடன் நிறைவு..

On

ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் ( பாஜக),நவாஸ் கனி (முஸ்லிம் லீக்),பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்), வ.து.ந.ஆனந்த் (அமமுக),விஜய பாஸ்கர் (மக்கள் நீதி மையம்), புவனேஸ்வரி (நாம் தமிழர் ) உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி,…

வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா..

வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா..

On

ராமநாதபுரம் அருகே உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்து கொண்டார்.மேலும் அவர் பேசுகையில் இப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு கல்வியை சேவையாக வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி வழங்கிவருகிறது. இப்பள்ளியில் பயின்று மாணவ மாணவிகள் பல…

காங்., ஆட்சி அமையும் போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் உறுதி..

காங்., ஆட்சி அமையும் போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் உறுதி..

On

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக., கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் முஹைதீன் பேசியதாவது: தமிழகத்தில நாம் அனைவரும் ஜாதி,மத பேதமின்றி உறவு முறை வைத்து பழகி வருகின்றனர்.அரசியல்ஆதாயத்திற்காக மதத்தின் பெயரால் சூழ்ச்சி…

(16.04.2019) மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..

(16.04.2019) மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..

On

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் -தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை,மின்சாரம்,அனைத்து அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள்,மூத்த…

கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா….

கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா….

On

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் 5-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் வருமான வரி உதவி ஆணையர் எம்.பூவலிங்கம் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் : இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது இப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக உள்ளதென…

முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா…

முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா…

On

ராமநாதபுரம் முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மருத்துவர் வித்யாபிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசுகையில் குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் பெற்றோரின் அரவணைப்பில் உள்ளனர்.10% பள்ளி ஆசிரியர்களிடம் உள்ளனர்.எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் வெற்றி தோல்வியைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.தோல்வியை கண்டு பயப்பட கூடாது என…