இலங்கையில் குண்டு வெடிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்  கண்டனம்!

இலங்கையில் குண்டு வெடிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

On

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதிகளின் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்த குண்டு வெடிப்பில் 160 பேர் பலியானதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக…

பத்திரிக்கையாளர்கள் மீது தொடர் தாக்குதல்  : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம் !

பத்திரிக்கையாளர்கள் மீது தொடர் தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம் !

On

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. அரியலூர் நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் அவர்கள் செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது காட்டு மிராண்டிக தாக்குதல் நடத்திய நபர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது . பத்திரிக்கையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடை பெற்ற வண்ணமாக உள்ளது….

நிருபர்களை அடிவாங்க வைத்து, கோடிக்கணக்கில் பேரம் பேசும் செய்தி நிறுவனங்கள்?..

நிருபர்களை அடிவாங்க வைத்து, கோடிக்கணக்கில் பேரம் பேசும் செய்தி நிறுவனங்கள்?..

On

மாநிலத்தின் அமைதியை பேணிப் பாதுகாப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்று கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை செய்து வந்த காவல்துறை, தற்பொழுது ஆளுங்கட்சிகளுக்கு எடுபுடி வேலை பார்த்து வருகிறது. ஆங்காங்கே ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் அட்டுழியம் தாண்டவமாடுகிறது. ஆளுங்கட்சி தலைமையிலான காவல்துறையின் உயர் அதிகாரிகள் உண்மையாக இருந்தாலும், ஆளுங்கட்சியின் ஆணைக்கு…

அமமுக பணம் சிக்கியது.. வாய்மூடி கிடக்கும் தினகரன்…

அமமுக பணம் சிக்கியது.. வாய்மூடி கிடக்கும் தினகரன்…

On

நேற்று ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடிய விடிய நடந்த வருமான வரிச்சோதனையில், ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது. அதிமுகவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நாங்கள்தான் தகவல் தந்தோம். மேலும், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அமமுகவின் பணம் என பொய்யாக குற்றஞ்சாட்டுகின்றனர். வானத்தை…

தேர்தல் ஆணையத்தை நாடிய திமுக.. நீதிமன்றம் சென்ற அதிமுக…

தேர்தல் ஆணையத்தை நாடிய திமுக.. நீதிமன்றம் சென்ற அதிமுக…

On

கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் காட்பாடியில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என அப்போது முதலே யூகங்கள்…

தலையை வெட்டி, பைக்கில் வைத்துக்கொண்டு  சென்ற வாலிபர் சிக்கினார்..

தலையை வெட்டி, பைக்கில் வைத்துக்கொண்டு சென்ற வாலிபர் சிக்கினார்..

On

ஈரோடு அருகே வாலிபர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு பின்னர் தலையை பைக்கில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் நிவேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் இருவரும் ஈரோடு பகுதிக்கு குடியேறினர். முனியப்பன் டிரைவராகவும், நிவேதா…

மறுத்த தேர்தல் ஆணையம்.. உறுதியானது ஊடக செய்தி…

மறுத்த தேர்தல் ஆணையம்.. உறுதியானது ஊடக செய்தி…

On

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதை அடுத்து தேர்தலை ரத்து செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகின. சோதனைகள் நடைபெற்ற போதே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என சந்தேகங்கள் எழுந்தன. இப்போது தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன….

லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் வீட்டில் சோதனை…

லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் வீட்டில் சோதனை…

On

சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜ் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டதால் கைது செய்யப்பட்டார். இதனால் காவல்துறை அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னையில் உள்ள ஒரு மசாஜ் சென்டர் உரிமையாளர் ஒருவரிடம் அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜ் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், இதனையடுத்து அவர்…

மனைவியை கொன்ற காவலர்.. பரபரப்பு வாக்குமூலம்..

மனைவியை கொன்ற காவலர்.. பரபரப்பு வாக்குமூலம்..

On

வேறு ஒரு நபருடன் இருந்த தகாத உறவு கைவிடும்படி கூறியும் கேட்காததால், மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக போலீஸ்காரர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்பியம் கவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாதன். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி அர்ச்சானாவை இரும்பு கம்பியால் தாக்கி…

பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாகுமரி மாணவி..

பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாகுமரி மாணவி..

On

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவியை காதல் என்ற பெயரில் வலைவிரித்து 20 நாட்கள் தொடர் பலாத்காரம் செய்த ராஜ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தக்கலை அருகே 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இது…