காணாமல் போன பிரபல நடிகர். கடத்தப்பட்டாரா?? 

காணாமல் போன பிரபல நடிகர். கடத்தப்பட்டாரா?? 

On

பவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமாகிவிட்டதாக   அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். மருத்துவரான இவர் ஒரு சில படங்களை தயாரித்து நடித்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். முழு நேர காமெடி…

விஜய் சேதுபதி : ஓட்டு போட்டு உட்கார வைத்த எங்கள மிரட்ட கூடாது. 

விஜய் சேதுபதி : ஓட்டு போட்டு உட்கார வைத்த எங்கள மிரட்ட கூடாது. 

On

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சீதகாதி என்ற படத்தில் 75 வயது தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.  இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் சமீபத்திய பேட்டியில் அரசியல் பேசும் திரைப்படங்கள் அதிகரிக்கின்றன. உங்கள் படங்களிலும் அரசியல் இருக்குமா? என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார். இங்கே எல்லாமே அரசியல்தான். டிவி, மிக்சியைப்…

விஜய்சேதுபதிக்கு சிலை.. 

விஜய்சேதுபதிக்கு சிலை.. 

On

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான ‘சீதக்காதி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டுவிட்டரில் தினமும் இந்த படம் குறித்த தகவல் மற்றும் நிகழ்ச்சிகள் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன்,…

கஜா புயல் : கமலை குறை கூறும் நடிகர்.. 

கஜா புயல் : கமலை குறை கூறும் நடிகர்.. 

On

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியபோது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டிய நடிகர் கமலஹாசன், அதே நேரத்தில் அரசு மெத்தனமாக நிவாரண பணிகளை செய்து வருவதாக குறை கூறினார். ஒருசில கிராமங்களுக்கு சென்று திரும்பிய கமல்ஹாசன் வழக்கம்போல் தனது டுவிட்டரில் அரசை டுவீட் மூலம் குறை சொல்ல ஆரம்பித்தார். இந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனத்தை நடிகர் ரித்தீஷ் குறைகூறியுள்ளார்….

ரஜினியின் கடைசி படம்? 

ரஜினியின் கடைசி படம்? 

On

ரஜினி ஏ ஆர் முருகதாஸ் இணையும் அடுத்த படத்தினை தயாரிப்பதாக இருந்த சன்பிக்சர்ஸ் இப்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாகத் தகவல்கள் பரவிவருகின்றன. ரஜினியின் 2.0 படம் ரிலிஸாகி விட்டது.அடுத்தப் படமான பேட்ட படமும் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக பேட்டக் குழுவினரும் தயாராகி விட்டனர். அனிருத் இசையில் முதல்…

விஜய், இவ்வளவு பாசம் உள்ளவரா? 

விஜய், இவ்வளவு பாசம் உள்ளவரா? 

On

நடிகர் விஜய் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளார்.  விஜய் அண்ணா என்று அன்புடன் அழைக்கும் ரசிகர்களுக்கு அவர் பல்வேறு நெகிழ்ச்சியான உதவிகளையும் அன்பையும் வாரி வழங்கியுள்ளார் இதனால் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவராக திகழ்கிறார்.   நடிகர் நாசரின் மகன் பைசல் தீவிர விஜய் ரசிகர். அவர் விபத்தில் சிக்கி தற்போது…

சூர்யா, இப்படி பேசியிருக்க கூடாது.. 

சூர்யா, இப்படி பேசியிருக்க கூடாது.. 

On

நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அதில் தமிழகத்தில் திரைத்துறை பிரபலங்களுக்கு பிரைவசி இருப்பதில்லை. எங்கு சென்றாலும் செல்ஃபி என்ற பெயரில் ரசிகர்கள் பிரபலங்களை டார்ச்சர் செய்கிறார்கள் என கூறியிருந்தார். இந்த மாதிரி கூறும் சூர்யாவுக்கு சில கேள்விகளும், கருத்துக்களும்..  நடிக்க வந்தோமா, சம்பளம் வாங்கினோமா என்று இருக்க வேண்டும். அதைவிடுத்து, பொதுசேவை…

தமிழ் ராக்கர்ஸ் ரகசியம் வெளியானது.. 

தமிழ் ராக்கர்ஸ் ரகசியம் வெளியானது.. 

On

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெடுபிடி காரணமாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் தமிழகத்தில் உள்ள எந்த தியேட்டரிலும் ஒரு திரைப்படத்தை வீடியோ எடுப்பது என்பது முடியாத காரியம். ஆனாலும் இன்று இரண்டு காட்சிகள் முடிவதற்குள்ளே ‘2.0’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழ் ராக்கர்ஸ் செயல்படுத்தியுள்ள டெக்னிக்கை…

இணையதளத்தில் வெளியானது, 2.0..

இணையதளத்தில் வெளியானது, 2.0..

On

ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பல்வேறு நாடுகளில் இந்த படம் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.   இந்நிலையில் திரையுலகிற்கு மிகப்பெரிய…