CHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா? 

CHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா? 

On

அடிமேல் அடி வாங்குகிறார்கள், பத்திரிகையாளர்களை, அரசு கண்டுகொள்வதில்லை. பெரிய நிறுவன மீடியாக்களில், போலி நிருபர்கள் என செய்திகளை வெளியிடுவார்கள், எதிர்த்து கேட்க யாருமில்லை. சிதறி கிடந்த சங்கங்கள், கூட்டமைப்பாய் இணைந்தார்கள். ஆனால், யாரோ சதி செய்து பிரித்து விட்டார்கள். பெரிய சங்கங்களின் பொறுப்பாளர்களோ, மகிழ்ச்சியாக உள்ளனர். அடித்தட்டு உறுப்பினர்களோ, தாக்கப்பட்டால் யாரும் இல்லையே என துன்பத்தில் உள்ளார்கள். எந்த…

பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா?.. 

பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா?.. 

On

ஊடகம் என்பது சமூக சேவை மனப்பான்மை கொண்டது. ஊடகத்தை வருமானம் ஈட்ட கூடிய தொழிலாகவும் நடத்தலாம். சமூக சேவை செய்யும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தான் ஊடகம். இவர்கள் நினைத்தால் ஒரு அரசையே கவிழ்க்க முடியும், அரியணையில் அமர வைக்கவும் முடியும். ஊடகத்தை விமர்சனம் செய்ய பல தலைவர்கள் நடுங்குகிறார்கள். விமர்சனம் செய்தவர்கள், அடையாளம் தெரியாமல், நடைப்பிணமாக வாழ்கிறார்கள்….

மக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை!..

மக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை!..

On

ஊடகத்துறையில் போலிகளின் களையெடுப்பு துவங்கிவிட்டது. ஆங்காங்கே அதிகாரிகள் சோதனை, சூடுபிடித்திருக்கிறது. இதனால் பல போலி நிருபர்கள் நடுக்கத்தில் உள்ளனர். பெரிய நிறுவன மீடியாக்களில் உள்ள செய்தியாளர்களோ, வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர்கள் தரும் வேலையை செய்து சம்பளம் பெறுபவர்கள்.. தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்கள். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து இவர்களுக்கு மரியாதையும், கிம்பளமும் அதிகம் கிடைக்கிறது. சிறிய நிறுவன மீடியாக்கள் மற்றும்…

ரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு.. 

ரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு.. 

On

தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தங்க, தொழில் செய்ய அனுமதி உண்டு, ஆனால் தமிழகத்தை ஆள உரிமை இல்லை என்ற வகையில் சீமான் உள்பட பலர் பேசி வருவது தெரிந்ததே. ஆனால் தமிழர் என்பதற்கான அடையாளம் என்ன? என்ற கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை? தமிழ் பேசினால் தமிழரா? எத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தால் அவர்…

தேர்தல் போட்டி : குழப்பும் கமல்.. 

தேர்தல் போட்டி : குழப்பும் கமல்.. 

On

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அரசியலுக்காக தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். கட்சியை ஆரம்பித்தன் பின் எந்தவொருப் புதுப்படத்திலும் நடிக்கவில்லை.    தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படமே அவரது கடைசி படம் என கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்…

கொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்.. 

கொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்.. 

On

சென்னையில் கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசுக்கும், சொத்துக்கும் இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடுமையால் பல நேரங்களில் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் சொத்துக்காக பெண் ஒருவர் அவரது தந்தையை ரௌடிகளை ஏவி வீட்டிலிருந்து தூக்கி வெளியே வீசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை ஜேஜே நகரை…

அம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்.. 

அம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்.. 

On

திமுக கூட்டணியில் இடம்பிடிக்க விடுதலைச்சிறுத்தைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் நேற்று நடந்த ‘தேசம் காப்போம்’ என்ற மாநாடு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர், மேலும் ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு எம்பி கூட இல்லாத கட்சி, தேசத்தை காப்போம் என்ற மாநாடு நடத்துவதும் அதில் அரசியல் கட்சிகள் கலந்து கொள்வதும் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல்…

ஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு. 

ஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு. 

On

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உள்ளது. இதில் 50 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.   சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு…

பகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்?? 

பகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்?? 

On

கைவிரிக்கும் அரசால், பகுதிநேர ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.  இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் கூறியதாவது :  மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் கடந்த 2012ல் ரூ.5000 தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு வாரத்திற்கு…

காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து? 

காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து? 

On

சமீபகாலமாக காவல்துறை உயரதிகாரிகள் பொதுமக்கள் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். CCTV அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருது, அவசர உதவி சேவை, என பல்வேறு பாராட்டுக்குறிய செயல்களை செய்து வருகின்றனர். ஆனாலும் சில அதிகாரிகள், குற்றவாளிகளுக்கு உதவி செய்து சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். J 9 துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்…