எரிபொருள் விலை உயர்வு: நாடு தழுவிய தர்ணா செய்ய காங். முடிவு

On

எரிபொருள் விலை உயர்வு: நாடு தழுவிய தர்ணா செய்ய காங். முடிவு புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்திட காங். முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்றைய (செப்.4) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.39…

நல்லாசிரியர் தினம் : கூகுள் கவுரவிப்பு 2018

On

நல்லாசிரியர் தினம் : கூகுள் கவுரவிப்பு புதுடில்லி: தேசிய நல்லாசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டுடூல் மூலம் சிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்.5-ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணி புரியும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டு…

சமையல் எரிவாயு விலை ரூ.32.50 உயர்வு

On

சமையல் எரிவாயு விலை ரூ.32.50 உயர்வு சென்னை: வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.32.50 உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) வரை ரூ.806-ஆக இருந்தது. அதன் விலை சனிக்கிழமை (செப்.1) முதல் ரூ.838.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய… மானியத்துடன் கூடிய…

2 குழந்தைகளை கொன்ற தாய்

On

சென்னையில் பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க,…

கடலூர் சாலையில் தங்களது சம்பளத்தை வழங்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

On

#ரோடியர் மில் தொழிலாளர்கள் கடலூர் சாலையில் தங்களது சம்பளத்தை வழங்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,புதுவை –கடலூர் சாலையில் ரோடியர் மில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த மில் கடந்த பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. மில் தொழிலாளர்களுக்கு தற்போது லே–ஆப் (பாதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை) வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கவேண்டும்,…