
கொட்டிவாக்கம் குப்பத்தில் திடீர் தீ விபத்து..
Onதற்போது. 19.01.2019 இன்று 12.30 மணியளவில், கொட்டிவாக்கம் குப்பத்தில் 6 வீடுகள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் நீலாங்கரை காவல் துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். இதன்மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயால் பாதிக்கப்பட்ட வீடுகள் முழுவதும் எரிந்து போனது. தீயால் பணம், நகையை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் அழுது…