விநாயகர் ஊர்வலம் நடத்த முடியாத அளவிற்கு கெடுபிடி

On

ஸ்ரீ ஆண்டாள் அரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் K.K.பொனனையா (மாநில இணை அமைப்பாளர்) செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 34 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம், கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு முறை சந்தித்தும் கண்டு கொள்ளவில்லை. விநாயகர் ஊர்வலம் நடத்த முடியாத அளவிற்கு கெடுபிடியான அரசாணையை வெளியிட்டுள்ளார்…

சென்னையில் யமாயாவின் ‘தி கால் ஆஃப் தி ப்ளூ’ அதிரடி நிகழ்ச்சி ~ மல்டிபிள் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் மற்றும் ரைடிங்க் அசெம்பிளி நிகழ்ச்சி ~

On

சென்னை: 2018 செப்டம்பர் 8 : ‘தி கால் ஆஃப் ப்ளூ’ என்னும் இந்திய யமாஹா மோட்டார் நிறுவனத்தின் புத்தம் புதிய பிராண்ட் பிரச்சாரத்தின் வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்த பிராண்ட் இன்று சென்னை ஈசிஆர் ஸ்பீட்வேயில் தனது முதன் முதல் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் நிகழ்வை நிறைவு செய்துள்ளது. யமாஹாவின் ‘அசத்தல், ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டி’ என்னும் உலகளாவிய…

7 வயது சிறுமியிடம் தினமும் தவறாக நடந்த 75 வயது முதியவர்.

On

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது மம்சாபுரம் .இந்த பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்ற 75 வயது முதியவர் அதே பகுதியை சார்ந்த 7 வயது சிறுமியிடம் தினமும் தவறாக…

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு 10 பேர் கைது

On

திருவண்ணாமலை அருகே 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது திருவண்ணாமலை: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோசமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர். காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்

On

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில்அரசு பேருந்தில் ஏற முயன்ற பள்ளிமாணவன் தவறி விழுந்தார்,ஓட்டுனரின் அஜாக்கிரத்தையே காரணம் என பூம்பாறை கிராம பொதுமக்கள் பஸ்ஸை சிறை பிடித்து முற்றுகை போராட்டம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பஞ்சாயத்துக்குட்பட்ட பூம்பாறை கிராமத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 6 கி மீ அப்பால் அமைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்ல அரசு…

பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை காப்பது பற்றிய கண்காட்சி

On

பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை காப்பது பற்றிய கண்காட்சியை எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகிறது .இது தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நிலவி வரும் பிரச்சினையாகும். அதனால் தான் வாஸ்(WAAS) எனப்படும் உலக பாலியல் சங்கம், இந்த…

பிளாஸ்டிக் (நெகிழி ) ஒழிப்பு மற்றும் கண்தான விழிப்புணர்வு

On

சென்னை ஆர்சிட் (Chennai Orchid Lions Club) அரிமா சங்கம் சார்பாக அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் (நெகிழி ) ஒழிப்பு மற்றும் கண்தான விழிப்புணர்வு ஊர் வலம் நடத்தியது. இதில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரதிகளை பொதுமக்களுக்கு…

5300 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு.

On

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பாக நடைபெற்ற மெகா லோக்அதாலத்தில் 5300 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றதில் உள்ள சமரச நீதிமன்ற கட்டிடத்தில் மாவட்ட நீதிபதி முத்து சாரதா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பாக மெகா லோக்அதாலத் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள…

ஒரு கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்

On

ஒரு கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்: ராஜஸ்தான் முதல்வரின் வாக்குறுதி. ஜெயப்பூர்: ராஜஸ்தானில் விரைவில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., காங். வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வரும் ஒரு கோடி குடும்பங்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அம்மாநில ஆளும்…