வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா..

வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா..

On

ராமநாதபுரம் அருகே உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்து கொண்டார்.மேலும் அவர் பேசுகையில் இப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு கல்வியை சேவையாக வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி வழங்கிவருகிறது. இப்பள்ளியில் பயின்று மாணவ மாணவிகள் பல…

கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா….

கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா….

On

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் 5-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் வருமான வரி உதவி ஆணையர் எம்.பூவலிங்கம் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் : இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது இப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக உள்ளதென…

முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா…

முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா…

On

ராமநாதபுரம் முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மருத்துவர் வித்யாபிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசுகையில் குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் பெற்றோரின் அரவணைப்பில் உள்ளனர்.10% பள்ளி ஆசிரியர்களிடம் உள்ளனர்.எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் வெற்றி தோல்வியைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.தோல்வியை கண்டு பயப்பட கூடாது என…

தன்னாட்சி நிலையை அடைந்த, SRM கல்வி நிறுவனம்.. 

தன்னாட்சி நிலையை அடைந்த, SRM கல்வி நிறுவனம்.. 

On

SRM கல்வி நிறுவனம் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் மிக உயரிய A++ தர மதிப்பீட்டினைப் பெற்றதால் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை ஆகியவற்றின் தர மதிப்பீட்டு நிலை 1னை அடைந்து தன்னாட்சி நிலையை எட்டியுள்ளது. SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சமீபத்தில் தேசிய மதிப்பீட்டு ஆணையத்தின் வழியில் மிக உயரிய…

ஆசிரியை, மாணவனுக்கு பாலியல் தொல்லை.. 

ஆசிரியை, மாணவனுக்கு பாலியல் தொல்லை.. 

On

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என கூறும் இதே நாட்டில் ஆண்களும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.    அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அவரது பள்ளி கம்ப்யூட்டர் டீச்சர் பாலியல் தொல்லை கொடுத்தது வெளியாகியுள்ளது. மேற்கு முகப்பேரில்…

மாணவியின் வழக்கை எதிர்கொள்ளும், தமிழிசை. 

மாணவியின் வழக்கை எதிர்கொள்ளும், தமிழிசை. 

On

சோபியா வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் இதற்கெல்லாம் பயப்படுபவள் நானல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பே ‘பாஸிச பாஜக ஒழிக’ என்று கோஷம் போட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது…