இந்த இருவரால், சீர்கெட்டு கிடக்கிறது ஊடகம்.. 

இந்த இருவரால், சீர்கெட்டு கிடக்கிறது ஊடகம்.. 

On

நமது ஊடக துறை சீர்கெட்டு போக இருவர் தான் காரணம்..  1.. ஊடக சங்க தலைவர்..  2.. பத்திரிகை வெளியீட்டார்…  இவர்கள் இருவரும் ஊடக துறைக்கு ஏற்படுத்தியுள்ள சீர்கேடுகள் சில….  பல சங்க தலைவர்கள், தனது சங்கம் வலுப்பெற, ஊடகம் சாராத செல்வந்தர்களுக்கு, சங்கத்தில் பெரிய பதவிகளை வழங்குகிறார்கள். அதில் கொள்ளை பணம் ஈட்டுகிறார்கள். ஊடகத்தை சாராதவர்களுக்கு உறுப்பினர்…

உண்மை செய்திகளை மறைத்த, பிரபல ஊடகங்கள்.. 

உண்மை செய்திகளை மறைத்த, பிரபல ஊடகங்கள்.. 

On

இதற்காக செய்தி துறையையா பயன்படுத்துவது? செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும், இதழ்கள் வெளியிடும் ஊடக துறையை சேர்ந்தவர்கள் இப்படி செய்யலாமா? அப்படி என்ன செய்தார்கள் என்பதை விளக்கமாக பார்ப்போம்..  விளம்பரம் என்ற பெயரில் இன்றும் ஊடகத்தை பயன்படுத்தி, வேறுவழியில் கொள்ளை லாபம் சம்பாதித்து வரும் ஊடக முதலாளிகள் பெருகி வருகின்றனர். இவர்கள் பணம் சம்பாதிக்க, தேர்ந்தெடுக்கும் விளம்பரங்களை கவனமாக பார்க்க…

யாராவது சாகட்டும்.. காத்திருக்கும் குடிநீர் மற்றும் மின்சார வாரியம்.. 

யாராவது சாகட்டும்.. காத்திருக்கும் குடிநீர் மற்றும் மின்சார வாரியம்.. 

On

உயிர் பலி ஏற்பட்டு, பெரும் ஆபத்து நிகழும் என்று தெரிந்தும் குழி தோண்டியுள்ளது குடிநீர் வாரியம். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளது மின்சார வாரியம்.  மதுரை பழங்காநத்தம் 76 ஆவது வார்டு அக்ரஹாரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது அதை சரி செய்வதற்காக மிகப்பெரிய பள்ளத்தை தோண்டியுள்ளனர். பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மின்சார கம்பம் ஒன்று,…

நடிகர்களை மிஞ்சும் பத்திரிகையாளர்கள்.. 

நடிகர்களை மிஞ்சும் பத்திரிகையாளர்கள்.. 

On

எங்கு சென்றாலும் மரியாதை. அரசியல்வாதிகள் நடுங்குவார்கள். காவல்துறையினர் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவரது பெயர் சொல்லி அழைப்பார்கள்.  இவை அனைத்தும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரம். அதாவது, பெரிய நிறுவனத்தில் வேலை பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.  சினிமாவில் வரும் கதாநாயகன்,…

CHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா? 

CHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா? 

On

அடிமேல் அடி வாங்குகிறார்கள், பத்திரிகையாளர்களை, அரசு கண்டுகொள்வதில்லை. பெரிய நிறுவன மீடியாக்களில், போலி நிருபர்கள் என செய்திகளை வெளியிடுவார்கள், எதிர்த்து கேட்க யாருமில்லை. சிதறி கிடந்த சங்கங்கள், கூட்டமைப்பாய் இணைந்தார்கள். ஆனால், யாரோ சதி செய்து பிரித்து விட்டார்கள். பெரிய சங்கங்களின் பொறுப்பாளர்களோ, மகிழ்ச்சியாக உள்ளனர். அடித்தட்டு உறுப்பினர்களோ, தாக்கப்பட்டால் யாரும் இல்லையே என துன்பத்தில் உள்ளார்கள். எந்த…

பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா?.. 

பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா?.. 

On

ஊடகம் என்பது சமூக சேவை மனப்பான்மை கொண்டது. ஊடகத்தை வருமானம் ஈட்ட கூடிய தொழிலாகவும் நடத்தலாம். சமூக சேவை செய்யும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தான் ஊடகம். இவர்கள் நினைத்தால் ஒரு அரசையே கவிழ்க்க முடியும், அரியணையில் அமர வைக்கவும் முடியும். ஊடகத்தை விமர்சனம் செய்ய பல தலைவர்கள் நடுங்குகிறார்கள். விமர்சனம் செய்தவர்கள், அடையாளம் தெரியாமல், நடைப்பிணமாக வாழ்கிறார்கள்….

மக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை!..

மக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை!..

On

ஊடகத்துறையில் போலிகளின் களையெடுப்பு துவங்கிவிட்டது. ஆங்காங்கே அதிகாரிகள் சோதனை, சூடுபிடித்திருக்கிறது. இதனால் பல போலி நிருபர்கள் நடுக்கத்தில் உள்ளனர். பெரிய நிறுவன மீடியாக்களில் உள்ள செய்தியாளர்களோ, வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர்கள் தரும் வேலையை செய்து சம்பளம் பெறுபவர்கள்.. தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்கள். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து இவர்களுக்கு மரியாதையும், கிம்பளமும் அதிகம் கிடைக்கிறது. சிறிய நிறுவன மீடியாக்கள் மற்றும்…

ரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு.. 

ரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு.. 

On

தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தங்க, தொழில் செய்ய அனுமதி உண்டு, ஆனால் தமிழகத்தை ஆள உரிமை இல்லை என்ற வகையில் சீமான் உள்பட பலர் பேசி வருவது தெரிந்ததே. ஆனால் தமிழர் என்பதற்கான அடையாளம் என்ன? என்ற கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை? தமிழ் பேசினால் தமிழரா? எத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தால் அவர்…

தேர்தல் போட்டி : குழப்பும் கமல்.. 

தேர்தல் போட்டி : குழப்பும் கமல்.. 

On

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அரசியலுக்காக தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். கட்சியை ஆரம்பித்தன் பின் எந்தவொருப் புதுப்படத்திலும் நடிக்கவில்லை.    தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படமே அவரது கடைசி படம் என கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்…