வெளிநாடு செல்ல ஆதார் அட்டை போதும் : மத்திய அரசு.. 

வெளிநாடு செல்ல ஆதார் அட்டை போதும் : மத்திய அரசு.. 

On

இந்திய அரசின் அடையாள அட்டைகளுள் ஒன்றான ஆதார் அட்டையை வைத்து அண்மை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு விசா இன்றி செல்லலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசு இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் வயது வித்தியாசமின்றி ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. இந்த ஆதார் அட்டைகளை வங்கிக் கணக்குகள், சிம் கார்டு வாங்கும் போது கொடுத்தல் உள்ளிட்ட…

கடன் தொகையை அதிகரித்த மோடி.. புள்ளி விவரம்.. 

கடன் தொகையை அதிகரித்த மோடி.. புள்ளி விவரம்.. 

On

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்தியாவின் 14வது பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றார். இவர் பதவியேற்ற சில மாதங்களில் பொருளாதார சீர்திருத்தம், கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்ற…

ஸ்டாலின் 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினால் அமைச்சர் ராஜினாமா! 

ஸ்டாலின் 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினால் அமைச்சர் ராஜினாமா! 

On

நேற்று கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய பிரமாண்டமான எதிர்க்கட்சி தலைவர்களின் இந்தியாவின் அனைத்து முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியபோது குறிப்புகளை வைத்து கொண்டு பேசியபோதிலும் தடுமாறியதாக பலர் விமர்சனம் செய்திருந்தனர். ஸ்டாலின் ஏற்கனவே ஒருசில மேடைகளில் சில வார்த்தைகளையும், பழமொழிகளையும்…

காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து? 

காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து? 

On

சமீபகாலமாக காவல்துறை உயரதிகாரிகள் பொதுமக்கள் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். CCTV அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருது, அவசர உதவி சேவை, என பல்வேறு பாராட்டுக்குறிய செயல்களை செய்து வருகின்றனர். ஆனாலும் சில அதிகாரிகள், குற்றவாளிகளுக்கு உதவி செய்து சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். J 9 துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்…

கொட்டிவாக்கம் குப்பத்தில் திடீர் தீ விபத்து.. 

கொட்டிவாக்கம் குப்பத்தில் திடீர் தீ விபத்து.. 

On

தற்போது. 19.01.2019 இன்று 12.30 மணியளவில், கொட்டிவாக்கம் குப்பத்தில் 6 வீடுகள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் நீலாங்கரை காவல் துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். இதன்மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயால் பாதிக்கப்பட்ட வீடுகள் முழுவதும் எரிந்து போனது. தீயால் பணம், நகையை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் அழுது…

மாமூல் வசூலிக்க, சன் டிவி லோகோவா? 

மாமூல் வசூலிக்க, சன் டிவி லோகோவா? 

On

நாங்கள் தான் முன்னனி நிறுவனம் என கூறி கொள்ளும் சன் டிவி, தனது லோகோவை கூட உண்மையான பத்திரிகையாளர்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாமூல் வசூல் செய்து பிழைப்பு நடத்தும் (போலி) நிருபர்கள் கையில் சன்டிவி, தமிழன்டிவி லோகோ க்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. இப்படி பல மாவட்டங்களும் இதே நிலைதான். இது குறித்த…

PRESS vs POLICE மோதல்.. பகுதி “2”. 

PRESS vs POLICE மோதல்.. பகுதி “2”. 

On

நேரம், காலம் பார்க்காமல் கண்ணியத்துடன் செயல்படுவதில் பத்திரிகை மற்றும் காவல் என முக்கியமான இரு துறைகளை தான் குறிப்பிட்டு கூறமுடியும். இப்படி பட்ட துறைகளில் தான் துரதிர்ஷ்டவசமான சில நிகழ்வுகள் நடக்கின்றன. குறிப்பாக நாகர்கோவிலில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. அனைத்திந்திய செய்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், தின குரல் நாளிதழில் நாகர்கோவில் நிருபராகவும் E இளையராஜா என்பவர் இருந்து வருகிறார்….

PRESS vs POLICE மோதல் ஏன்?. பகுதி 1.. 

PRESS vs POLICE மோதல் ஏன்?. பகுதி 1.. 

On

காவலர்களின் பணி அறியாமல் செயல்படும் காவல் அதிகாரிகளில் சில கேவலமானவர்கள் குறித்து மேலதிகாரிகள் விசாரணை நடத்தி, அவர்களை தண்டிக்க வேண்டும். உண்மையான காவல் அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கு நண்பர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உண்மையான பத்திரிகையாளர்களும் அதுபோல் தான்.    பொறுப்பில் உள்ள காவல்துறையின், பத்திரிகைதுறையின் மகத்துவம் அறியாத சிலர் தான் பணத்திற்காக விலைபோகிறார்கள். இதனால் இரு துறைகளுக்கும்…

ராமநாதபுரத்தில் ஆளுநர்.. 

ராமநாதபுரத்தில் ஆளுநர்.. 

On

ராமநாதபுரத்தில் தூய்மைபாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி. தமிழக ஆளுநர் பங்கேற்றார். ராமநாதபுரம் தூய்மைபாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் ஊராட்சியில் தூய்மைபாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் தூய்மைபாரதம் அவசியம் பற்றி மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதன் பின்னர் மாணவ,மாணவியர்,பல்வேறுதுறை,அரசுஅலுவலர்கள் ஆளுநர் தலைமையில்…

கைது செய்தது, போலி பத்திரிகையாளரை அல்ல. 

கைது செய்தது, போலி பத்திரிகையாளரை அல்ல. 

On

சென்னையில் அலுவலகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் போலி பத்திரிகையாளர் என ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி பரவி வருகிறது.  நீலாங்கரை ஒர்க்கர்ஸ் எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் சிரஞ்சீவி அனீஸ் (41). இவர் ஸ்பென்சர் பிளாசா முதல் மாடியில் ஆசை மீடியா நெட்வர்க் என்கிற அலுவலகத்தை ஓரு…