பட்டாசு வெடித்தவர்கள், தொடர் கைது. 

பட்டாசு வெடித்தவர்கள், தொடர் கைது. 

On

தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 80 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை…

பட்டாசு வெடித்த சிறுவர்கள் கைது. பரபரப்பு ஆரம்பம்.. 

பட்டாசு வெடித்த சிறுவர்கள் கைது. பரபரப்பு ஆரம்பம்.. 

On

திருநெல்வேலியில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8…

சூரசம்ஹாரம் என்று நடக்கும் என அறியாத அமமுக.. 

சூரசம்ஹாரம் என்று நடக்கும் என அறியாத அமமுக.. 

On

அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 13ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த உண்ணாவிரதம் திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்தும், திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதியை மேம்பாட்டை கவனிக்காத அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், நவம்பர் 13ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும்…

அதுக்கு ஓகே செல்லித்தானே, நடிக்க வந்தீங்க?. 

அதுக்கு ஓகே செல்லித்தானே, நடிக்க வந்தீங்க?. 

On

உலகம் முழுக்க பரபரப்பை கிளப்பி வரும் மீ டூ விவகாரம் தமிழகத்திலும் மிகப்பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.  சின்மயி வைரமுத்துவை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ராதாரவி அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார்.   நடிச்சிக்கிட்டு இருக்கும்போது அவர் வேணும்னே என்ன உரசுகிறார் சார் என்று அந்த…

சரக்கு அடிங்க, பரிசு வெல்லுங்கள்.. விளம்பரம் செய்தவர் கைது. 

சரக்கு அடிங்க, பரிசு வெல்லுங்கள்.. விளம்பரம் செய்தவர் கைது. 

On

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு 1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு என்று பிளக்ஸ் அடித்து விளம்பரப்படுத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.   தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. வருடாவருடம் தீபாவளியன்று டாஸ்காக் கலெக்‌ஷனில் பல கோடிகளில் புரளும் தமிழக அரசு இந்த தீபாவளிக்கும் டார்க்கெட் ஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்.  …

சினிமா பாணியில் தந்தையிடம் கொள்ளையடித்த மகன். 

சினிமா பாணியில் தந்தையிடம் கொள்ளையடித்த மகன். 

On

நெல்லையில் சூதுகவ்வும்பட பாணியில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் படத்தில், நடிகர் கருணாகரன் தனது தந்தையிடம் இருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுவார். இந்த படத்தில் வரும் ஐடியாவை வைத்து நபர் ஒருவர் தனது தந்தையிடம் இருந்து 30 லட்சத்தை திருடியுள்ளார்.   நெல்லை மாவட்டம் தென்காசியில், முகமது…

கள்ளக்காதலனை வெட்டி கொன்ற உதவி ஆய்வாளர்.. 

கள்ளக்காதலனை வெட்டி கொன்ற உதவி ஆய்வாளர்.. 

On

தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்தூரை சேர்ந்தவர் பிரான்ஸிஸ்(52). இவர் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர் ஆவார். இவரது மனைவி அந்தோணி பவுலின். இவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்தோணி பவுலின் பள்ளியில் தன்னுடன் வேலை பார்த்து…

பிரபல தொலைக்காட்சி நடத்தும், ஆபாச நிகழ்ச்சி.. 

பிரபல தொலைக்காட்சி நடத்தும், ஆபாச நிகழ்ச்சி.. 

On

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கவர்ச்சியை மட்டுமே நோக்கமாக வைத்து ஓடுகிறது. மாடல் அழகிகள் பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொள்வதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.  நிகழ்ச்சி முழுவதும் மாடல்கள் அரை நிர்வாணமாக, கவர்ச்சி உடைகள் அணிந்து வருகின்றனர். கடந்த சில நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆண்களை கண்ட இடத்தில் தடவி எல்லாம் மோசம்…

அமைச்சர் ஜெயகுமாரை கேலி செய்தவர் கைது. 

அமைச்சர் ஜெயகுமாரை கேலி செய்தவர் கைது. 

On

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்து மீம்ஸ் போட்ட சிங்கப்பூரில் வேலை செய்துவந்த காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த வீரமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் வெல்டிங் சம்மந்தப்பட்ட வேலை பார்த்து வருகிறார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு…

ஆசிரியை, மாணவனுக்கு பாலியல் தொல்லை.. 

ஆசிரியை, மாணவனுக்கு பாலியல் தொல்லை.. 

On

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என கூறும் இதே நாட்டில் ஆண்களும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.    அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அவரது பள்ளி கம்ப்யூட்டர் டீச்சர் பாலியல் தொல்லை கொடுத்தது வெளியாகியுள்ளது. மேற்கு முகப்பேரில்…