நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு

On

நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு! உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. ஆனால் இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது – நடிகர் ஆரிதாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன…

27 வது பட்டமளிப்பு விழா

On

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி முறையின் பல்வேறு துறைகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மருத்துவம் பல் மருத்துவம் செவிலியர் துறை உணவு சமையல் கலை மற்றும் கலை அறிவியல் முதலிய துறைகளை 33 ஆண்டுகளாக பயனுள்ள செயல்களை உண்மையுடன் செயல்படுகிறது இந்தப் பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா…

தாத்தா காரை தொடாதே' படத்தின் பூஜை

On

‘தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது! இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் ‘தாத்தா காரை தொடாதே’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

விநாயகர் ஊர்வலம் நடத்த முடியாத அளவிற்கு கெடுபிடி

On

ஸ்ரீ ஆண்டாள் அரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் K.K.பொனனையா (மாநில இணை அமைப்பாளர்) செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 34 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம், கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு முறை சந்தித்தும் கண்டு கொள்ளவில்லை. விநாயகர் ஊர்வலம் நடத்த முடியாத அளவிற்கு கெடுபிடியான அரசாணையை வெளியிட்டுள்ளார்…

சென்னையில் யமாயாவின் ‘தி கால் ஆஃப் தி ப்ளூ’ அதிரடி நிகழ்ச்சி ~ மல்டிபிள் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் மற்றும் ரைடிங்க் அசெம்பிளி நிகழ்ச்சி ~

On

சென்னை: 2018 செப்டம்பர் 8 : ‘தி கால் ஆஃப் ப்ளூ’ என்னும் இந்திய யமாஹா மோட்டார் நிறுவனத்தின் புத்தம் புதிய பிராண்ட் பிரச்சாரத்தின் வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்த பிராண்ட் இன்று சென்னை ஈசிஆர் ஸ்பீட்வேயில் தனது முதன் முதல் பிராண்ட் எங்கேஜ்மெண்ட் நிகழ்வை நிறைவு செய்துள்ளது. யமாஹாவின் ‘அசத்தல், ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டி’ என்னும் உலகளாவிய…

7 வயது சிறுமியிடம் தினமும் தவறாக நடந்த 75 வயது முதியவர்.

On

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது மம்சாபுரம் .இந்த பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்ற 75 வயது முதியவர் அதே பகுதியை சார்ந்த 7 வயது சிறுமியிடம் தினமும் தவறாக…

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு 10 பேர் கைது

On

திருவண்ணாமலை அருகே 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது திருவண்ணாமலை: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோசமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர். காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்

On

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில்அரசு பேருந்தில் ஏற முயன்ற பள்ளிமாணவன் தவறி விழுந்தார்,ஓட்டுனரின் அஜாக்கிரத்தையே காரணம் என பூம்பாறை கிராம பொதுமக்கள் பஸ்ஸை சிறை பிடித்து முற்றுகை போராட்டம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பஞ்சாயத்துக்குட்பட்ட பூம்பாறை கிராமத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 6 கி மீ அப்பால் அமைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்ல அரசு…