திக் திக், தமிழ் தலைவாஸ்.. 

திக் திக், தமிழ் தலைவாஸ்.. 

On

இந்த ஆண்டின் புரோ கபடி போட்டியின் லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது. முதல் பாதியில் 17-15 என்று முன்னணியில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியில் பல தவறுகளுடன் மோசமாக விளையாடியதால் மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது….

திருப்பூரில், கின்னஸ் சாதனையாளர் தற்கொலை. 

திருப்பூரில், கின்னஸ் சாதனையாளர் தற்கொலை. 

On

திருப்பூரில் கின்னஸ் சாதனை படைத்த யோகா மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்(28). யோகா பாஸ்டரான இவர் 20 கிலோ எடையை நகத்தால் தூக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் ஹேமச்சந்திரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்…

சென்னையில் ஹீரோ சைக்கிளின் அதிநவீன ஷோரூம்.

சென்னையில் ஹீரோ சைக்கிளின் அதிநவீன ஷோரூம்.

On

இன்றைய காலகட்டத்தில் சைக்கிள் உபயோகிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் ஹீரோ சைக்கிள் தென்னிந்தியாவில் வலுப்பெற, சென்னையில் ஆறாவது ஷோரூம் துவக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஸ்டோர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சைக்கிள் வாங்குவோருக்கு புதிய அதிநவீன ஷோரூமில் தனித்துவமிக்க அனுபவங்கள் அனைத்து சைக்கிள் தேவைகளும் இங்கு பூர்த்தியாகின்றன. உடற்பயிற்சி முதல் சாகச பயணம் வரை, குழந்தைகள் முதல் பெண்கள் வரை…